கோவையில் மாணவர்களுக்கு போதைப்பொருள் விற்ற 6 பேர் கைது!!

கோவை: கோவையில் கல்லூரி மாணவர்களை குறிவைத்து மெத்தம்பெட்டமைன் போதைப்பொருள் விற்ற 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளார். கைதான 6 பேரிடம் இருந்து 69 கிராம் மெத்தம்பெட்டமைன் பறிமுதல் செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

The post கோவையில் மாணவர்களுக்கு போதைப்பொருள் விற்ற 6 பேர் கைது!! appeared first on Dinakaran.

Related Stories: