உலகம் இன்ஸ்டா ரீல்ஸ்களுக்கு தனி செயலி..?: மெட்டா திட்டம் Feb 28, 2025 வாஷிங்டன் மெட்டா டிக்டோக் ஐக்கிய மாநிலங்கள் தின மலர் வாஷிங்டன்: இன்ஸ்டா ரீல்ஸ்களுக்காகவே பிரத்யேகமாக தனி செயலியை உருவாக்க மெட்டா திட்டமிட்டுள்ளது. அமெரிக்காவில் எப்போது வேண்டுமானாலும் டிக்டாக் தடை செய்யப்படலாம் என்ற நிலை உள்ளதால், இதைப் பயன்படுத்திக்கொள்ளும் முனைப்பில் மெட்டா உள்ளது. The post இன்ஸ்டா ரீல்ஸ்களுக்கு தனி செயலி..?: மெட்டா திட்டம் appeared first on Dinakaran.
இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலுக்கு பதிலடியாக கத்தாரில் எல்பிஜி ஆலையில் ஈரான் ஏவுகணை தாக்குதல்: கத்தார் அரசு கடும் கண்டனம்
அணுசக்தி செறிவூட்டல் நிலையங்களை ஈரான் அரசு மீண்டும் கட்டியெழுப்பி வருவதற்கு எந்த ஆதாரங்களும் இல்லை : அமெரிக்கா
பாதுகாப்பு படை தலைவரைத் தொடர்ந்து ஈரான் உளவு அமைச்சர் கொல்லப்பட்டார்: மேலும் பல ஆச்சரியங்கள் காத்திருப்பதாக இஸ்ரேல் ராணுவ அமைச்சர் கட்ஸ் அறிவிப்பு
போர் சூழலில் எமிரேட்சில் இருந்து 80,886 டன் கச்சா எண்ணெயுடன் மேலும் ஒரு கப்பல் இந்தியா வந்தது: ரஷ்ய கப்பல்களும் இந்தியா நோக்கி திரும்புகின்றன
70 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வந்தது; சிங்கப்பூரில் புகழ் பெற்ற இந்திய உணவகம் மூடல்: வாடிக்கையாளர்கள் வேதனை
வீட்டிற்கு நடிகர் வந்து சென்ற சில மணி நேரத்தில் துருக்கி மாடல் அழகி சடலமாக மீட்பு: கொலையா? என்பது குறித்து விசாரணை
2,267 கிலோ பதுங்கு குழி தகர்ப்பு குண்டுகளை பயன்படுத்தி ஈரானின் பிரமாண்ட நிலத்தடி ஏவுகணை தளம் அழிப்பு: ஹார்முஸ் ஜலசந்தியில் பதற்றம் அதிகரிப்பு
போர் நீடித்தால் 4.5 கோடி பேர் பட்டினி கிடக்க நேரிடும் என ஐநா எச்சரிக்கை.. போரை நிறுத்தும் பேச்சுக்கே இடமில்லை என ஈரான் திட்டவட்டம்