கென்யாவில் சட்ட விரோதமாக எறும்புகள் விற்பனை

 

நைரோபி: கென்யா தலைநகர் நைரோபியில் உள்ள விமான நிலையத்தில் கடந்த வாரம் 2 ஆயிரம் உயிருள்ள எறும்புகளுடன் ஒருவர் பிடிபட்டார். அவரிடம் நடத்திய விசாரணையில், கென்யாவை சேர்ந்த சார்லஸ் முவாங்கி என்பது தெரியவந்தது. அவரை கைது செய்து அவரது வீட்டில் சோதனை நடத்தியபோது, ஊசிகளில் அடைக்கப்பட்ட 113 எறும்புகள் மற்றும் அடைக்கப்படாத 1,000 எறும்புகள் இருந்தது. அவற்றை பறிமுதல் செய்தனர். இந்த எறும்புகள் சீனா மற்றும் தாய்லாந்து போன்ற நாடுகளுக்கு கடத்தப்பட இருந்தது தெரியவந்தது.

Related Stories: