கேரளா: தோனி வனப்பகுதியில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீயைக் கட்டுப்படுத்த வனத்துறை மற்றும் தீயணைப்புத்துறை அதிகாரிகள் இணைந்து ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். கரடுமுரடான பாதைகளைக் கொண்ட மலைப்பகுதி என்பதால் தீயைக் கட்டுக்குள் கொண்டுவர முடியாத சூழ்நிலை உள்ளதாக வனத்துறை அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.