இல்லையென்றால் தேவையற்ற குழப்பங்கள் வர வாய்ப்புள்ளது. இருந்தாலும் விஜய் 68 படத்தின் அடுத்த முழு அப்டேட் ஆக அவரது பிறந்தநாளான ஜூன் 22ம் தேதியன்று வெளியாகும் எனத் தெரிகிறது. அது படத்தின் தலைப்பு அறிவிப்புடன் முதல் பார்வை வெளியாகுமா அல்லது வெறும் அப்டேட் தானா என்பது விரைவில் தெரியும். ‘மங்காத்தா, மாநாடு’ படங்களை விடவும் வேறு ஒரு தளத்தில் படத்தைக் கொடுக்க வேண்டும் என்ற உத்வேகத்தில் வெங்கட் பிரபு இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
The post விஜய் பிறந்தநாளில் வெளியாகும் தளபதி 68 அப்டேட் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.