மதுரை : மதுரையில் பால் உற்பத்தியாளர்கள் அறிவித்திருந்த போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டது. பாலுக்கு ஊக்கத்தொகை வழங்குவது பற்றி 15 நாட்களுக்குள் பரிசீலிப்பதாக மதுரை ஆவின் நிர்வாகம் உறுதி அளித்துள்ளது. பால் உற்பத்தியாளர்களின் கோரிக்கை குறித்து 15 நாட்களுக்குள் பரிசீலிப்பதாக ஆவின் நிர்வாகம் உறுதி அளித்தது.