கோவையில் வணிக கியாஸ் சிலிண்டர்களை பதுக்கி அதிக விலைக்கு விற்பனை செய்த கியாஸ் ஏஜென்சி உரிமையாளர் கைது!!

கோவை: கோவையில் வணிக கியாஸ் சிலிண்டர்களை குடோனில் பதுக்கி அதிக விலைக்கு விற்பனை செய்த கியாஸ் ஏஜென்சி உரிமையாளரை போலீசார் கைது செய்துள்ளனர். அவிநாசி சாலை லட்சுமி மில் பகுதியில் உள்ள சாந்தி ஏஜென்சிஸ் என்ற நிறுவனத்தின் உரிமையாளர் கார்த்திகை கைது செய்த போலீசார் சுமார் 1000 சிலிண்டர்களை பறிமுதல் செய்துள்ளனர்.

Related Stories: