சென்னை தாம்பரம் அருகே கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்த போது விஷவாயு தாக்கி இருவர் உயிரிழப்பு..!!

சென்னை: சென்னை தாம்பரம் அடுத்த வரதராஜபுரத்தில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்த போது விஷவாயு தாக்கி இருவர் உயிரிழந்தனர். ஜெயக்குமார் என்பவர் வீட்டில் கழிவுநீர் அகற்ற சென்ற ஊழியர்கள் ஏழுமலை (33), ராஜேஷ் (32) ஆகியோர் உயிரிழந்தனர். உயிரிழந்த இருவரின் சடலங்களையும் கைப்பற்றி மணிமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். …

The post சென்னை தாம்பரம் அருகே கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்த போது விஷவாயு தாக்கி இருவர் உயிரிழப்பு..!! appeared first on Dinakaran.

Related Stories: