சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே ஆழிமதுரை கிராமத்தில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியில் படிக்கும் 8 வயது மற்றும் 4 வயது கொண்ட இரு சிறுமிகள் கன்மாயில் மூழ்கி உயிரிழந்தனர். பள்ளி எதிரே உள்ள கன்மாயில் உயிரிழந்துள்ளதால், ஆசிரியர்களின் கவனக்குறைவால் இது நடந்துள்ளதாக உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.