மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: உதவி தலைமை ஆசிரியர் போக்சோவில் கைது!

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் பகுதியில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் 7 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த உதவி தலைமை ஆசிரியர் பெருமாள்(58) போக்சோவில் கைது செய்யப்பட்டுள்ளார். மாணவிகள் அளித்த புகாரின் பேரில், அவர் மீது போக்சோ உள்ளிட்ட 2 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை. விசாரணைக்குப் பின் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளனர்.

The post மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: உதவி தலைமை ஆசிரியர் போக்சோவில் கைது! appeared first on Dinakaran.

Related Stories: