சென்னை: சென்னையில் 1 வருடத்திற்கு மேலாக மாதாந்திர சீட்டு நடத்தி கோடிக் கணக்கில் மோசடி செய்த பெண் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். பள்ளிக்கரணை சுப்பிரமணி நகர்ப் பகுதியில் கடந்த 1 வருடத்திற்கு மேலாக மாதாந்திர சீட்டு, குலுக்கல் சீட்டு, மகளிர் சுய உதவிக் குழு என பல்வேறு நிதி சார்ந்த திட்டங்களை ஒருங்கிணைத்து வந்த மகாலட்சுமி (33) மற்றும் அசோக் குமார் (33) சீட்டு முடிந்தும் 20க்கும் மேற்பட்டவர்களுக்குப் பணம் திருப்பி வழங்கவில்லை என புகார் அளிக்கப்பட்ட நிலையில், 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
The post சென்னையில் சீட்டு நடத்தி கோடிக் கணக்கில் மோசடி: 2பேர் கைது appeared first on Dinakaran.