டெல்லி: டெல்லி சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது . 70 தொகுதிகளை கொண்ட டெல்லி சட்டப்பேரவைக்கு ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் பதிவாகும் வாக்குகள் பிப்.8-ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. 1.56 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க 13,766 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
The post டெல்லி சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது appeared first on Dinakaran.