குடியரசு தினத்தை முன்னிட்டு இன்று கொடைக்கானலில் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சுற்றுலா தலங்களுக்கு இலவச அனுமதி

திண்டுக்கல்: குடியரசு தினத்தை முன்னிட்டு இன்று கொடைக்கானலில் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சுற்றுலா தலங்களுக்கு இலவச அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தூண் பாறை, குணா குகை, பைன் காடுகள், மோயர் சதுக்கம் ஆகிய பகுதிகளை இலவசமாக பார்வையிடலாம். பேரிஜம் பகுதியில் யானைகள் நடமாட்டம் இருப்பதால் அங்கு யாருக்கும் அனுமதி இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post குடியரசு தினத்தை முன்னிட்டு இன்று கொடைக்கானலில் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சுற்றுலா தலங்களுக்கு இலவச அனுமதி appeared first on Dinakaran.

Related Stories: