ஜிப்ரான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இப்போது இந்த படந்தை ஜியோ சினிமாஸ் நிறுவனம் நேரடியாக ஓடிடியில் வெளியிட மிகப் பெரிய தொகைக்கு வாங்கியுள்ளனராம். விரைவில் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று கூறப்படுகிறது. இதை தொடர்ந்து ஜியோ சினிமாஸ் நிறைய சிறிய பட்ஜெட் படங்களை வாங்க உள்ளனர் என்றும் கூறப்படுகிறது.
The post நேரடியாக ஓடிடியில் வெளியாகிறது விஷ்ணு விஷாலின் புதிய படம் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.