மதுரை: உலகப் புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் காளைகள் சேகரிக்கும் பகுதியில் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த பெரியசாமி வயது (66) என்ற முதியவரை மாடு கழுத்தில் குத்தியதில் படுகாயம் அடைந்து மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனை அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்