ஒட்டன்சத்திரம் அருகே கார் மோதி 2 பக்தர்கள் பலி

மதுரை: ஒட்டன்சத்திரம் சாலைப்புதூர் அருகே பழனி பாத யாத்திரை பக்தர்கள் மீது கார் மோதியதில் 2 பேர் உயிரிழந்தனர். மதுரையைச் சேர்ந்த அடைக்கலராஜ் (27), கேசவன் (18) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். கேசவன் தந்தை அழகர் (45) படுகாயம் அடைந்தனர்.

The post ஒட்டன்சத்திரம் அருகே கார் மோதி 2 பக்தர்கள் பலி appeared first on Dinakaran.

Related Stories: