உலகம் இஸ்ரேல் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் Jan 15, 2025 ஹெளதி இஸ்ரேல் ஏமன் இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சு டெல் அவிவ் தின மலர் ஏமன் மீதான குண்டுவீச்சுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இஸ்ரேல் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தினர். டெல் அவிவில் உள்ள இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சகத்தின் மீது, ஒலியைவிட வேகமாக செல்லும் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தப்பட்டது, The post இஸ்ரேல் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் appeared first on Dinakaran.
அமெரிக்க அதிபர் டிரம்ப் அதிரடி அறிவிப்பு ஈரானுடன் வர்த்தகம் செய்தால் 25% கூடுதல் வரி: இந்தியாவுக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தும்
வெனிசுலா மீதான போர் சட்டவிரோதமானது; உலகிலேயே மிக மோசமான மனுஷன் டொனால்டு டிரம்ப்: ஹாலிவுட் நடிகர் கடும் விமர்சனம்