தமிழகம் நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல் Jan 10, 2025 ராமதாஸ் சென்னை பா.ம.க. தின மலர் சென்னை: நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை அரசு உடனே திறக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார். விவசாயிகளை காத்திருக்க வைக்காமல் கையூட்டு பெறாமல் நெல் கொள்முதல் செய்ய வேண்டும் என தெரிவித்தார். The post நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல் appeared first on Dinakaran.
பதற்றத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளது.! சீமான் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஐகோர்ட் கிளை உத்தரவு
தகவல் தொழில்நுட்பம், தொழில் துறைக்கு அரசு முக்கியத்துவம் தந்து வருகிறது: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்
அனைவரையும் சென்றடைவதற்காக ஆட்டோ ரிக்ஷாக்களில் சைபர் உதவி எண்(1930) ஸ்டிக்கர்கள்: சைபர் கிரைம் போலீஸ் நடவடிக்கை
ஏப்ரல் மாதம் 500 புதிய மின் பேருந்துகள் பயன்பாட்டுக்கு வர உள்ளது: போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தகவல்
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கோயம்பேடு மார்க்கெட்டில் சிறப்பு சந்தை தொடங்கியது: லாரிகளில் வந்த கரும்பு, மஞ்சள் கொத்து, வாழை இலைகள்
தி மைலாப்பூர் இந்து பரிமணண்ட் ஃபண்ட் நிதி லிமிடெட் மோசடி வழக்கில் தேவநாதனின் ரூ.280 கோடி சொத்துக்கள் முடக்கம்!