மகளிர் எறிபந்து போட்டியினை கல்லூரி இயக்குநர் சாய் சத்யவதி, கல்லூரி முதல்வர் மாலதி செல்வகுமார் ஆகியோர் தொடங்கி வைத்தனர். ஆண்களுக்கான டென்னிஸ் பந்து விளையாட்டுப் போட்டியினை கணபதி தொடங்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து, போட்டிகளில் வெற்றி பெற்ற விளையாட்டு வீரர்களுக்கு கல்லூரி தாளாளர் ப.வெங்கடேஷ் ராஜா பரிசுகளை வழங்கி பாராட்டினார். இதில் உடற்கல்வித் துறை பேராசிரியர்கள், காட்சி வெளித்தொடர்பியல் துறை, விளையாட்டுத் தன்னார்வலர்கள், ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
The post எஸ்.ஏ கல்லூரியில் பள்ளி ஆசிரியர்களுக்கான விளையாட்டு போட்டிகள் appeared first on Dinakaran.