பக்தர்கள் இறப்புக்கு காரணமானவர்களை கைது செய்க: ரோஜா

திருமலை: திருப்பதி கோயிலில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் இறந்ததற்கு காரணமானவர்களை கைது செய்ய வேண்டும் என முன்னாள் அமைச்சர் ரோஜா வலியுறுத்தியுள்ளார். வரலாற்றில் இதுவரை நடக்காத வகையில் திருப்பதி கோயிலில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். திருப்பதி கோயிலில் பக்தர்களுக்கு குறைந்தபட்ச வசதி கூட இல்லை என்றும் ரோஜா குற்றம் சாட்டியுள்ளார்.

The post பக்தர்கள் இறப்புக்கு காரணமானவர்களை கைது செய்க: ரோஜா appeared first on Dinakaran.

Related Stories: