தமிழகம் 16 சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கிய சென்னை மாவட்டத்தில் 40,15,878 வாக்காளர்கள் உள்ளனர் Jan 06, 2025 சென்னை மாவட்டம் சென்னை சென்னை: 16 சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கிய சென்னை மாவட்டத்தில் 40,15,878 வாக்காளர்கள் உள்ளனர். சென்னை மாவட்டத்தில் ஆண் வாக்காளர்கள் 19,70,279 பேர் உள்ள நிலையில் பெண் வாக்காளர்கள் 20,44,323 பேர் உள்ளனர்;3-ம் பாலின வாக்காளர்கள் 1,276 பேர் உள்ளனர். The post 16 சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கிய சென்னை மாவட்டத்தில் 40,15,878 வாக்காளர்கள் உள்ளனர் appeared first on Dinakaran.
வெளிநாடுகளில் இருந்தாலும் அயலக தமிழர்கள் தமிழ்நாட்டை மறக்கவில்லை : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம்
சென்னையில் 18 ஆண்டுகளுக்குப் பிறகு டபுள் டெக்கர் பேருந்து சேவையை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்!!
பொங்கல் பண்டிகை: சென்னையிலிருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் ஆம்னி பேருந்துகளின் கட்டணம் 3 மடங்கு உயர்வு
திருப்போரூர் பகுதியில் இயங்கும் ‘புட் ஸ்ட்ரீட்’ உணவுகள் சுகாதாரமின்றி விற்பனை..? அதிகாரிகள் கவனம் செலுத்த கோரிக்கை
கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த வழக்கு தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு ஆஜராக டெல்லி புறப்பட்டார் தவெக தலைவர் விஜய்
செங்கல்பட்டு மாவட்டத்தில் வனத்துறை அலட்சியத்தால் மான், மயில் வேட்டை சம்பவங்கள் அதிகரிப்பு: விலங்குகள் குறித்து கணக்கெடுக்க வலியுறுத்தல்