தமிழகம் நடிகர் விஷாலுக்கு வைரஸ் காய்ச்சல் என அப்போலோ மருத்துவமனை அறிக்கை! Jan 06, 2025 அப்பல்லோ மருத்துவமனை விஷால் சென்னை மதகஜராஜா திரைப்படம் சென்னை: நடிகர் விஷாலுக்கு வைரஸ் காய்ச்சல் என அப்போலோ மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. நேற்று நடந்த ‘மதகஜராஜா’ பட நிகழ்ச்சியில் அவர் உடல் சோர்வுடன் காணப்பட்டது குறித்து ரசிகர்கள் கேள்வி எழுப்பிவந்த நிலையில் அறிக்கை வெளியாகியுள்ளது. The post நடிகர் விஷாலுக்கு வைரஸ் காய்ச்சல் என அப்போலோ மருத்துவமனை அறிக்கை! appeared first on Dinakaran.
தமிழ்நாட்டை தொடர்ந்து அவமானப்படுத்தும் ஆளுநரை கண்டித்து மாநிலம் முழுவதும் திமுகவினர் ஆர்ப்பாட்டம்: எம்பி, எம்எல்ஏக்கள் உள்பட லட்சக்கணக்கானோர் பங்கேற்பு
சென்னை ஐகோர்ட் நீதிபதிகள் நியமனத்தில் அனைத்து சமூகத்தினருக்கும் பிரதிநிதித்துவம் தர வேண்டும்: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார்கவுன்சில் தலைமை நீதிபதியிடம் வலியுறுத்தல்
2024ம் ஆண்டிற்கான பெருந்தலைவர் காமராசர் விருது தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் கே.வி.தங்கபாலு தேர்வு: முதல்வர் மு.க.ஸ்டாலின் வரும் 15ம் தேதி வழங்குகிறார்
எதை எதிர்த்தாலும் அதை உறுதியாக செய்யக் கூடியவர் ஈவிகேஎஸ்.இளங்கோவன் மன்மோகன் சிங் ஆட்சிக்காலத்தில் தான் எண்ணற்ற திட்டங்கள் தமிழ்நாட்டுக்கு கிடைத்தது
பாஜவை பொறுத்தவரை தேர்தல் குறித்து தே.ஜ. கூட்டணி தலைவர்களுடன் பேசி முடிவை அறிவிப்போம்: அண்ணாமலை பேட்டி
டங்ஸ்டன் போராட்டம் மோடி அரசுக்கு எதிரானது என்பது கூட தெரியாதா? ஒன்றிய பாஜ அரசை ஒரு வார்த்தைகூட குறிப்பிட்டுவிடாதபடி பதிவிடுவது ஏன்? எடப்பாடிக்கு அமைச்சர் ரகுபதி கடும் கண்டனம்
வரும் 11ம் தேதி அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியா, புறக்கணிப்பா? முக்கிய முடிவு எடுக்க எடப்பாடி திட்டம்
வருமானத்தை குறைத்து கணக்கு காட்டியதாக எடப்பாடியின் நெருங்கிய உறவினர் ராமலிங்கத்திற்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை ரெய்டு: சென்னை உள்பட 25 இடங்களில் நடந்தது
தைப்பொங்கல் நாட்களில் யுஜிசி-நெட் தேர்வு தேர்வு தேதியை மாற்றி அமைக்க வேண்டும்: ஒன்றிய அமைச்சருக்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்