இந்த நிலையில் இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து தங்கம் விலை உயரத் தொடங்கியுள்ளது. நேற்று சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ஒரு சவரன் ரூ.57,440-க்கு விற்பனை செய்யப்பட்டது. இதன் தொடர்ச்சியாக இன்று தங்கம் விலை அதிரடியாக உயர்ந்து, ஒரு சவரன் ரூ.58 ஆயிரத்தை கடந்துள்ளது. அதன்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.640 உயர்ந்து ரூ.58,080-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.7,260-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 உயர்ந்து ஒரு கிராம் ரூ.100-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
The post நகை வாங்குவோர்களுக்கு ஷாக்..! சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.640 உயர்ந்து ரூ.58,080க்கு விற்பனை appeared first on Dinakaran.