அண்ணா பல்கலை. மாணவி வழக்கு; பழனிசாமி சிபிஐ விசாரணை கேட்பதில் நியாயமில்லை: அமைச்சர் முத்துசாமி!

சென்னை: அண்ணா பல்கலை. மாணவி வழக்கில் பழனிசாமி சிபிஐ விசாரணை கேட்பதில் நியாயமில்லை என அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார். மாணவி விவகாரத்தில் அரசின் மீது எந்த குற்றச்சாட்டும் கூற முடியாது; உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. காவல்துறை முழுமையாக கண்காணித்து நடவடிக்கை எடுத்துள்ளது; இதற்கு அரசு பொறுப்பு என சொல்ல முடியாது. மாநில காவல்துறை நடவடிக்கை தொய்வாக இருந்தால் அதில் கேட்பது நியாயம் உண்டு என்று கூறியுள்ளார்.

 

The post அண்ணா பல்கலை. மாணவி வழக்கு; பழனிசாமி சிபிஐ விசாரணை கேட்பதில் நியாயமில்லை: அமைச்சர் முத்துசாமி! appeared first on Dinakaran.

Related Stories: