திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் வைகுண்ட ஏகாதசி விழாவின் முதல் நாளான நம்பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு அர்ஜுன மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
The post திருச்சியில் வைகுண்ட ஏகாதசி விழா இன்று தொடக்கம்: வண்ண விளக்குகளால் ஜொலித்த ஸ்ரீரங்கம் appeared first on Dinakaran.