தமிழகம் தமிழ்நாட்டில் காலை 10 மணிக்குள் 6 மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு! Dec 30, 2024 தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம் சென்னை வானிலை ஆய்வு மையம் மயிலாடுதுறை நாகை தஞ்சாவூர் திருவாரூர் புதுக்கோட்டை ராமநாதபுரம் சென்னை: தமிழ்நாட்டில் காலை 10 மணிக்குள் 6 மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மயிலாடுதுறை, நாகை, தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது. The post தமிழ்நாட்டில் காலை 10 மணிக்குள் 6 மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு! appeared first on Dinakaran.
ஆளுநர் உரையை புறக்கணிக்கவில்லை திட்டமிட்டு வெளியேற்றப்பட்டிருக்கிறார்: எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
எதிர்க்கட்சிகள் விஷமத்தனமான பிரசாரம் விஷத்தை முறிக்கிற மூலிகையை முதல்வர் கையில் எடுத்துள்ளார்: அமைச்சர் சேகர்பாபு பேட்டி
காலாவதியான ஊரக உள்ளாட்சி அமைப்புகள் நிர்வகிப்பதற்காக சிறப்பு அதிகாரிகள் நியமனம்: தமிழக அரசு அரசாணை வெளியீடு
தமிழ்நாட்டை அவமானப்படுத்தும் ஆளுநரை கண்டித்து மாவட்ட தலைநகரங்களில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம்: திமுக அறிவிப்பு
தனது அரசியல் சட்டக்கடமைகளை செய்யவே மனமில்லாதவர் கவர்னர் பதவியில் ஏன் ஒட்டிக்கொண்டிருக்க வேண்டும்?: முதல்வர் மு.க.ஸ்டாலின் கேள்வி
சட்டம்-ஒழுங்கு சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருவதால் தமிழ்நாட்டில் பெண்கள் அதிகளவில் பணிபுரியும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது
தரமான கல்வியை வழங்குவதில் உறுதியுடன் செயல்படும் தமிழ்நாடு அரசுக்கு எந்தவொரு நிதியையும் ஒன்றிய அரசு விடுவிக்கவில்லை
அச்சிடப்பட்ட ஆளுநர் உரையில் இடம்பெற்ற பகுதிகள் மட்டுமே பேரவை அவைக்குறிப்பில் பதிவு செய்யப்பட வேண்டும்: தீர்மானத்தை முன்மொழிந்து அமைச்சர் துரைமுருகன் பேச்சு
பாதிக்கப்படும் பெண்கள் பக்கம் நாம் நிற்போம் அண்ணா பல்கலை விவகாரத்தில் காவல்துறை சரியான நடவடிக்கை: நடிகர் சிவகார்த்திகேயன் பேட்டி