இந்தியா மகரவிளக்கு பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நாளை மீண்டும் திறப்பு! Dec 29, 2024 Sabarimalai ஐயப்பன் கோயில் நடை மகாராகலக பூஜை கேரளா அய்யப்பன் கோவில் மகாராகலக பூஜை சபரிமலை கோவில் மகரலயல்யால்யா மகராஜலக பூஜை மகாராஜ்யோதி தரிசனா சபரிமலை ஐயப்பன் கேரள: மகரவிளக்கு பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நாளை மீண்டும் திறக்கப்படுகிறது. சபரிமலை கோயிலில் நாளை மறுநாள் முதல் மகரவிளக்கு கால பூஜைகள் தொடங்குகின்றன. ஜன.14ம் தேதி மகரவிளக்கு பூஜையும் மகரஜோதி தரிசனமும் நடைபெறுகிறது. The post மகரவிளக்கு பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நாளை மீண்டும் திறப்பு! appeared first on Dinakaran.
புஷ்பா பட கூட்டநெரிசலில் பெண் இறந்த விவகாரம் நானாக இருந்தாலும் என்னையும் ரேவந்த் ரெட்டி கைது செய்திருப்பார்: ஆந்திர துணை முதல்வர் பவன்கல்யாண் பேட்டி
மதமாற்றம் செய்ய வந்ததாக கூறி 2 பழங்குடியின பெண்களை கட்டிப் போட்டு தாக்கிய 15 பேர் மீது வழக்கு: ஒடிசாவில் பதற்றம்
ஏலம் எடுக்க ஆளில்லை: சத்தீஸ்கர், அருணாச்சல மாநிலங்களில் 11 கனிமச் சுரங்கங்களின் ஏலத்தை ரத்து செய்த ஒன்றிய அரசு!
பாலியல் உறவு என்ற வார்த்தை மட்டுமே துன்புறுத்தல் ஆகாது; போக்சோ வழக்கில் ஆயுள் தண்டனை பெற்றவர் விடுதலை: டெல்லி உயர் நீதிமன்றம் தீர்ப்பு
உலகின் மொத்த கையிருப்பில் இந்தியாவின் தங்கம் 11%.. தமிழ்நாட்டு பெண்களிடம் 6,720 டன் இருப்பதாக சர்வதேச கோல்டு கவுன்சில் அறிக்கை!!
பஞ்சாப்பில் விவசாயிகள் முழு அடைப்பு போராட்டம்.. 200க்கும் மேற்பட்ட இடங்களில் சாலை மறியல்; 150க்கும் மேற்பட்ட ரயில்கள் ரத்து!!
எஸ்பி அலுவலகத்தில் வருடாந்திர ஆய்வு கூட்டம் திருட்டுப்போன ₹6.60 கோடி மதிப்பிலான 3,085 செல்போன்கள் மீட்பு
யாதாத்ரி புவனகிரி லட்சுமி நரசிம்மர் கோயிலில் தடுப்பு கம்பியில் தலை சிக்கி அரை மணி நேரம் போராடிய சிறுவன்