ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4-வது டெஸ்டின் முதல் இன்னங்சில் இந்தியா 369 ரன்களுக்கு ஆட்டமிழந்தது!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4-வது டெஸ்டின் முதல் இன்னங்சில் இந்தியா 369 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக நிதிஷ் ரெட்டி 114, ஜெய்ஸ்வால் 82, வாஷிங்டன் சுந்தர் 50 ரன் எடுத்தனர். ஆஸ்திரேலிய அணியில் கம்மின்ஸ், போலண்ட், நாதன் லயன் தலா 3 விக்கெட்டுகளை எடுத்தனர். மெல்போர்னில் ஆஸ்திரேலிய அணி 2-வது இன்னிங்சை விளையாடி வருகிறது.

 

The post ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4-வது டெஸ்டின் முதல் இன்னங்சில் இந்தியா 369 ரன்களுக்கு ஆட்டமிழந்தது! appeared first on Dinakaran.

Related Stories: