பிலிகிசர் மாகாணத்தில் உள்ள கரேசி என்ற வடமேற்கு துருக்கியில் ஆயுத தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 12 பேர் உயிரிழந்த நிலையில் நான்கு பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
The post துருக்கியில் ஆயுத தொழிற்சாலையில் வெடிவிபத்து: 12 பேர் உயிரிழப்பு appeared first on Dinakaran.