தமிழகம் பாம்பன் புதிய ரயில் பாலத்தில் ஒன்றிய இணையமைச்சர் பூபதி ராஜா சீனிவாச சர்மா ஆய்வு! Dec 24, 2024 ஐரோப்பிய ஒன்றிய துணை அமைச்சர் பூபதி ராஜா சினிவாசா சர்மா பம்பன் புதிய ரயில் பாலம் இராமேஸ்வரம் மத்திய உள்துறை அமைச்சர் பம்பன் தின மலர் ராமேஸ்வரம்: பாம்பன் புதிய ரயில் பாலத்தில் ஒன்றிய இணையமைச்சர் பூபதி ராஜா சீனிவாச சர்மா ஆய்வு மேற்கொண்டார். செங்குத்து தூக்கு பாலத்தை ஏற்றி, இறக்கி ஆய்வு மேற்கொண்டார். 3 ஆண்டுக்கு மேலாக நடைபெற்று பாலம் அமைப்புப் பணிகள் தற்போது 90% நிறைவடைந்துள்ளன. The post பாம்பன் புதிய ரயில் பாலத்தில் ஒன்றிய இணையமைச்சர் பூபதி ராஜா சீனிவாச சர்மா ஆய்வு! appeared first on Dinakaran.
தமிழ்நாடு-புதுச்சேரி சட்டமன்ற தேர்தலுக்கான திமுக வேட்பாளர் நேர்காணல் மார்ச் 17 முதல் 22 வரை நடைபெறும் என அறிவிப்பு
திமுகவுக்கும் இஸ்லாமியர்களுக்கும் இடையே உள்ள உறவு காலகாலத்துக்கும் தொடரும்: ரமலான் நோன்பை திறந்து வைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
5 மாநிலங்களுக்கு தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வந்தன!
கோயில் குளத்தில் தவறி விழுந்து 2 சிறுமிகள் பலி: தலா ரூ.3 லட்சம் நிவாரணம்; முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
நாவலூரில் இன்று காலை சோகம்: காஸ் கசிந்து சிலிண்டர் வெடித்து தீ விபத்து; 3 வீடுகள் தரைமட்டம்; 2 குழந்தைகள் பலி
வெளியுறவுக் கொள்கையிலும் Failuremodel எனப் பெயரெடுத்துள்ள ஒன்றிய பாஜக அரசு: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
மக்களின் கோபத்தை உணர்ந்து, சிலிண்டர் தட்டுப்பாட்டை ஒன்றிய அரசு உடனடியாக சரிசெய்ய வேண்டும்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
காக்களூர் தொழிற்பேட்டையில் ஆக்கிரமிப்பில் இருந்த ரூ.7 கோடி மதிப்பிலான சிட்கோ நிலம் மீட்பு: அரசு அதிகாரிகள் நடவடிக்கை
நான் நடத்தி வைக்கும் திருமணங்களில், குழந்தைகளுக்கு அழகான தமிழ் பெயர்களைச் சூட்டுங்கள் என கோருவேன்: முதல்வர் மு.க.ஸ்டாலின்