தேன்கனிக்கோட்டை, டிச.20: தேன்கனிக்கோட்டை கித்வாய் தெருவில் வசிப்பவர் விஜயகுமார்(43), உரக்கடை மற்றும் டிரான்ஸ்போர்ட் நடத்தி வருகிறார். இவர், கடந்த 16ம் தேதி வீட்டை விட்டு வெளியே சென்றார். பின்னர், வீடு திரும்பவில்லை. அவரது செல்போனும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து தேன்கனிக்கோட்டை போலீஸ் ஸ்டேஷனில் அவரது மனைவி ஷில்பா புகாரளித்தார். அதன்பேரில், போலீஸ் இன்ஸ்பெக்டர் கணேஷ்குமார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகிறார்.
The post உரக்கடை உரிமையாளர் மாயம் appeared first on Dinakaran.