டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி 2 நாட்கள் பயணமாக குவைத் நாட்டிற்கு டிசம்பர் 21ம் தேதி செல்கிறார். கடந்த 43 ஆண்டுகளில் இந்திய பிரதமர் குவைத் நாட்டிற்கு செல்வது இதுவே முதல் முறையாகும்.
The post டிச.21ல் பிரதமர் மோடி குவைத் பயணம் appeared first on Dinakaran.