இந்தியா சபரிமலையில் முக்குழி வனப்பாதையில் செல்லும் பக்தர்களுக்கு இன்று முதல் சிறப்பு பாஸ் Dec 18, 2024 முக்குழி காட்டுப்பாதை சபரிமலை திருவனந்தபுரம் தேவஸ்வம் வாரியம் முக்குழி காடு திருவனந்தபுரம்: சபரிமலையில் முக்குழி வனப்பாதையில் செல்லும் பக்தர்களுக்கு இன்று முதல் சிறப்பு பாஸ் வழங்கப்படும். இதன் மூலம் சன்னிதானத்தில் தனி வரிசையில் கூட்ட நெரிசலை தவிர்த்து தரிசனம் செய்யலாம் என்று தேவசம்போர்டு தகவல் தெரிவித்துள்ளது. The post சபரிமலையில் முக்குழி வனப்பாதையில் செல்லும் பக்தர்களுக்கு இன்று முதல் சிறப்பு பாஸ் appeared first on Dinakaran.
அம்பேத்கர் குறித்து சர்ச்சை பேச்சு.. அமித் ஷா மன்னிப்பு கேட்க வேண்டும்: நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ்!!
மக்களவையில் எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பையும் மீறி ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா தாக்கல்: மூன்றில் 2 பங்கு பெரும்பான்மை கிடைக்காததால் பரபரப்பு; நாடாளுமன்ற கூட்டுக்குழுவுக்கு அனுப்பி வைக்க முடிவு
உயர்கல்வி நுழைவுத்தேர்வில் மட்டுமே கவனம் ஆட்சேர்ப்பு தேர்வுகளை என்டிஏ நடத்தாது: ஒன்றிய கல்வி அமைச்சர் அறிவிப்பு
விவசாயிகளுக்காக எதையும் செய்யவில்லை மாநிலங்களிடையே தண்ணீர் பிரச்னைக்கு காங்கிரசே காரணம்: பிரதமர் மோடி பகிரங்க குற்றச்சாட்டு
பொருளாதார குற்றவாளிகளிடம் இருந்து ரூ.22,280 கோடி சொத்துக்களை அமலாக்கத்துறை மீட்டுள்ளது: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம்
கூட்டுறவு கல்வி, மேலாண்மை பயிற்சி நிலையங்களை மேம்படுத்த முன்னெடுத்த திட்டங்கள் என்ன? தயாநிதி மாறன் எம்பி கேள்வி
ஹத்ராஸ் கூட்டு பாலியல் பலாத்காரம் பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு ஒன்றுமே செய்யவில்லை: ராகுல்காந்தி குற்றச்சாட்டு
தற்போதைய சூழலில் முல்லைப்பெரியாறு நீர்மட்டத்தை 142 அடிக்கு மேல் உயர்த்த முடியாது: கேரள நீர்ப்பாசனத் துறை அமைச்சர் தகவல்