கூஸ்கூஸ் / உடைந்த கோதுமை / டாலியா (சமைத்தது) – 1 கப்
கொத்தமல்லி (நறுக்கியது) – 1/4 கோப்பை
மைதா மாவு – 1 தேக்கரண்டி
முட்டை – 1 (விருப்பப்பட்டால்)
ஸ்காலியன்ஸ் / ஸ்பிரிங் வெங்காயம் / வெங்காயம் (நறுக்கியது) – 1/4 கோப்பை
அரைத்த சீரகம் – 1/2 தேக்கரண்டி
அரைத்த கருப்பு மிளகு – 1/2 தேக்கரண்டி
சிகப்பு மிளகாய் தூள் – 1 தேக்கரண்டி
எலுமிச்சை சாறு அல்லது துண்டு – 1
உப்பு – சுவைக்கு எற்ப
எண்ணெய்.
செய்முறை
சூடான நீரில் கூஸ்கூஸைச் சேர்க்கவும். அவை நன்றாகப் ஊறட்டும். வெட்டப்பட்ட ஸ்பிரிங் வெங்காயம் / வெங்காயம் மற்றும் கொத்தமல்லி இலைகளை சேர்க்கவும்.1தே.க மிளகாய் தூள், 1 தேக்கரண்டி நொறுக்கப்பட்ட மிளகு – சீரகம், 1 டீஸ்பூன் மாவு மற்றும் உப்பு சேர்க்கவும். சாறு அல்லது ஒரு எலுமிச்சை துண்டை இதில் சேர்க்கவும். ஒன்றாக கலக்கவும். சமமான பகுதிகளாகப் பிரித்து, அவற்றுக்கு வடிவத்தை கொடுங்கள். மிதமான தீயில் ஒரு கடாயில் இதை வறுக்கவும். மிருதுவாகவும் பொன்னிறமாகவும் மாறும் வரை இருபுறமும் பொறித்து எடுக்கவும். சூடாக டிப் அல்லது சாஸ் அல்லது சட்னியுடன் இதை பரிமாறவும்.
The post கூஸ்கூஸ் கேக் appeared first on Dinakaran.