தேவையானவை:
புதினா – 1 கப்,
பச்சைமிளகாய் – 3,
தேங்காய் துருவல் – ¼ கப்,
எலுமிச்சம் பழம் – 1,
உப்பு – தேவைக்கு,
கடுகு, நல்லெண்ணெய் – தேவைக்கு.
செய்முறை:
வாணலியில் எண்ணெய் ஊற்றி பச்சை மிளகாய் வதக்கி, அதோடு புதினாவையும் வதக்கி தேங்காய், உப்பு சேர்த்து அரைத்து எலுமிச்சம்பழ ஜூஸ் கலந்து கடுகு தாளித்து போடவும். புதினா, எலுமிச்சை இரண்டுமே நோய் எதிர்ப்பு சக்தி தரும். சளி, இருமல் கட்டுக்குள் வைக்கும்.
The post புதினா துவையல் appeared first on Dinakaran.