சென்னை: தேனி கஞ்சா வழக்கில் யூடியூபர் சவுக்கு சங்கர் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருந்து வந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார். பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டதால் சவுக்கு சங்கர் சென்னையில் கைது செய்யப்பட்டார். சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டு தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளார்.