வேளச்சேரியில் தாறுமாறாக ஓடிய கார் மோதி விபத்து..!!

சென்னை: வேளச்சேரி 100 அடி சாலையில் தாறுமாறாக ஓடிய கார் மோதிய விபத்தில் 4 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். அதிவேகமாக சென்ற கார் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து 4 பேர் மீது மோதி விபத்துக்குள்ளானது. விபத்தில் படுகாயமடைந்த 4 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post வேளச்சேரியில் தாறுமாறாக ஓடிய கார் மோதி விபத்து..!! appeared first on Dinakaran.

Related Stories: