தமிழகம் சென்னை உள்பட 4 மாவட்டங்களில் இரவு 7 மணிக்குள் மழை பெய்யும்..!! Dec 17, 2024 மழை சென்னை சென்னை வளிமண்டலவியல் திணைக்களம் திருவள்ளூர் செங்கல்பட்டு கன்னியாகுமாரி சென்னை: சென்னை உள்பட 4 மாவட்டங்களில் இரவு 7 மணிக்குள் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, கன்னியாகுமரி மாவட்டங்களில் இரவு 7 மணிக்குள் மிதமான மழை பெய்யக்கூடும். The post சென்னை உள்பட 4 மாவட்டங்களில் இரவு 7 மணிக்குள் மழை பெய்யும்..!! appeared first on Dinakaran.
ஜெய் ஹிந்த், நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்? ஜனாதிபதி பெயரில் நூதன மோசடி: உஷாரான பதிவர் போலீசிடம் புகார்
தென்பெண்ணை ஆற்றில் ஏற்பட்ட காட்டாற்று வெள்ளத்தால் வீராணம் கூட்டு குடிநீர் குழாய் தூண்கள் வலுவிழந்தது..? வல்லுனர்கள் குழு ஆய்வு செய்ய வலியுறுத்தல்
நாடாளுமன்றத்தில் முக்கிய பிரச்னைகளை விவாதிக்க மறுப்பு; காங்கிரஸ் நாளை ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டம்: செல்வபெருந்தகை அறிவிப்பு
மாநகராட்சி பகுதிகளில் குடிநீர் வழங்க ரூ.1.10 கோடியில் 4 புதிய லாரிகள்: தாம்பரம் மேயர் இயக்கி வைத்தார்