தமிழகம் வட சென்னை அனல் மின் நிலையத்தில் 210 மெகா வாட் மின் உற்பத்தி தொடக்கம்..!! Dec 17, 2024 வட சென்னை தெர்மல் பவர் ஸ்டேசன் சென்னை வடக்கு சென்னை அனல் மின் நிலையம் தின மலர் சென்னை: வட சென்னை அனல் மின் நிலையத்தில் பழுது சரிசெய்யப்பட்டு மீண்டும் 210 மெகாவாட் மின் உற்பத்தி தொடங்கியது. 1வது நிலையின் 1வது அலகில் கொதிகலன் குழாயில் ஏற்பட்ட கசிவு சரிசெய்யப்பட்டு 210 மெ.வா மின் உற்பத்தி தொடங்கியது. The post வட சென்னை அனல் மின் நிலையத்தில் 210 மெகா வாட் மின் உற்பத்தி தொடக்கம்..!! appeared first on Dinakaran.
ஜெய் ஹிந்த், நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்? ஜனாதிபதி பெயரில் நூதன மோசடி: உஷாரான பதிவர் போலீசிடம் புகார்
தென்பெண்ணை ஆற்றில் ஏற்பட்ட காட்டாற்று வெள்ளத்தால் வீராணம் கூட்டு குடிநீர் குழாய் தூண்கள் வலுவிழந்தது..? வல்லுனர்கள் குழு ஆய்வு செய்ய வலியுறுத்தல்
நாடாளுமன்றத்தில் முக்கிய பிரச்னைகளை விவாதிக்க மறுப்பு; காங்கிரஸ் நாளை ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டம்: செல்வபெருந்தகை அறிவிப்பு
மாநகராட்சி பகுதிகளில் குடிநீர் வழங்க ரூ.1.10 கோடியில் 4 புதிய லாரிகள்: தாம்பரம் மேயர் இயக்கி வைத்தார்
சென்னை அண்ணா சாலையில் கோ-ஆப்டெக்ஸ் கோலம்” விற்பனை நிலையத்தை திறந்து வைத்தார் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்