தமிழகம் 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு: தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு Dec 17, 2024 10, 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்தல் சென்னை 12 ஆம் வகுப்பு தின மலர் சென்னை: 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகளுக்கு தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இன்று முடிவதாக இருந்த கால அவகாசம் தொடர் மழை காரணமாக டிச.20ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. The post 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு: தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு appeared first on Dinakaran.
சென்னை அண்ணா சாலையில் கோ-ஆப்டெக்ஸ் கோலம்” விற்பனை நிலையத்தை திறந்து வைத்தார் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்
ஓமந்தூரார் அரசு மருத்துவமனை அருகே சிடி ஸ்கேன் வாங்க வந்த நபரிடம் போலீஸ் என கூறி ₹20 லட்சம் பணம் பறிப்பு: சிசிடிவி காட்சிகள் மூலம் விசாரணை
கல்பாக்கம் அருகே துணிகரம்; டாஸ்மாக் கடை சுவரில் துளை போட்டு மதுபாட்டில்கள், பணம் திருட்டு: 4 பேருக்கு வலை
அனக்காவூரில் மழை வெள்ள நீரில் மூழ்கி 200 ஏக்கர் நெற்பயிர் அழுகி சேதம்: கால்வாயை தூர்வார விவசாயிகள் கோரிக்கை
ஒன்றிய அரசு தடை செய்ய எதிர்பார்ப்பு; சீன பிளாஸ்டிக் மலர்கள் வரவால் ஓசூரில் மலர்கள் உற்பத்தி பாதிப்பு: வர்த்தகம் பாதியாக சரிந்தது