தமிழகம் அனுமதி பெறாத குதிரையேற்ற பயிற்சி பள்ளிக்கு சீல்..!! Dec 17, 2024 பயிற்சி பள்ளி பட்டுக்கோட்டை தின மலர் பட்டுக்கோட்டை: பட்டுக்கோட்டையில் உரிய அனுமதி பெறாமல் செயல்பட்டு வந்த குதிரையேற்ற பயிற்சி பள்ளிக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. குதிரையேற்ற பயிற்சி பள்ளிக்கு கோட்டாட்சியர் முன்னிலையில் வருவாய்த்துறையினர் சீல் வைத்தனர். The post அனுமதி பெறாத குதிரையேற்ற பயிற்சி பள்ளிக்கு சீல்..!! appeared first on Dinakaran.
தமிழ்நாட்டில் வரைவு வாக்காளர் பட்டியல் இன்று மாலை 5.30 மணிக்கு வெளியிடப்படும் என தேர்தல் ஆணையம் அறிவிப்பு
சென்னையில் பிட்புல், ராட்வீலர் நாய்களை வளர்த்தால் ரூ.1 லட்சம் அபராதம்: மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் தீர்மானம்
ரோடு ஷோ, அரசியல் கூட்டங்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகளை ஜனவரி 5ம் தேதிக்குள் வெளியிட தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு!!
சென்னையில் பிட்புல், ராட்வீலர் நாய்களை வளர்த்தால் ரூ.1 லட்சம் அபராதம்: மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் தீர்மானம்
24 பேரின் பெயர்கள் நீதிபதி பதவிகளுக்கு பரிந்துரை : நாட்டிலேயே அதிக பெண் நீதிபதிகள் உள்ள ஐகோர்ட்டாக மாறும் சென்னை உயர்நீதிமன்றம்!!
டிச.22ல் சென்னை தலைமைச் செயலகத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர் சங்க நிர்வாகிகளுடன் அமைச்சர்கள் பேச்சுவார்த்தை!