மாவட்ட செயலாளரும், சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சருமான ஆவடி சா.மு.நாசர் கலந்துகொண்டு விளையாட்டு குழுக்களுக்கு கிரிக்கெட் கிட், கைப்பந்து, கால் பந்து, குத்துச்சண்டை கிட் பேக் மற்றும் 1000 பெண்களுக்கு சில்வர் குடம் வழங்கி சிறப்புரையாற்றினார். இதில் பேச்சாளர்கள் திருவெற்றியூர் கருணாநிதி, யாசர் அராபத், மாநில இளைஞரணி துணைச் செயலாளர் பிரபு கஜேந்திரன் மாநில மாணவரணி செயலாளர் சி.ஜெரால்டு, தொகுதி பார்வையாளர் நிவேதா ஜெசிகா, மாவட்ட நிர்வாகிகள் எஸ்.ஜெயபாலன், காயத்ரி ஸ்ரீதரன், தொழுவூர் பா.நரேஷ்குமார், ஒன்றிய செயலாளர்கள் ப.ச.கமலேஷ், சே.பிரேம் ஆனந்த், நகர மன்ற தலைவர் உஷா ரவி, வி.தியாகராஜன், ஆர்.பிரவீன் குமார், குமரேசன், எஸ்.கமலக்கண்ணன், எஸ்.உதயா, ராஜேஷ், பொன்.புனிதவராஜன், சாந்தகுமார், கற்பகவள்ளி, கெங்கம்மாள், நவமணி தாஸ், சுரியகுமார், உமா மகேஸ்வரி, விஜயகுமார், ஜமுனா ரமேஷ், சாந்தகுமார், ஜி.பி.பரணிதரன், இ.பிரதீப், ஹரிபாபு, பட்டானி கார்த்திக், மகேஷ், பாஸ்கர், அஜித்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் ரமேஷ் பக்தாச்சலம் நன்றி கூறினார்.
The post துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு மாவட்ட திமுக இளைஞர் அணி சார்பில் நலத்திட்ட உதவிகள்: அமைச்சர் நாசர் வழங்கினார் appeared first on Dinakaran.