அந்த வகையில் திரிஷா, ஐஸ்வர்யா ராய், கங்கனா போன்ற நடிகைகளிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இவர்களில் த்ரிஷா ஒரு ஹீரோயினாக நடிப்பதற்கு அதிக வாய்ப்பு இருக்கிறது என்றும் கூறப்படுகிறது. இதற்கு முன்பு வாலி, அசல், வில்லன், பில்லா உள்பட பல படங்களில் இரண்டு வேடங்களில் அஜித் குமார் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
The post விடாமுயற்சியில் 2 வேடங்களில் நடிக்கும் அஜித் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.