சென்னை: 3 ஆண்டுகளில் மட்டும் பால் விற்பனை 7 லட்சம் லிட்டராக அதிரித்துள்ளது என அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார். தனியார் நிறுவன பால் விற்பனை விலையைக் காட்டிலும் குறைவான விலையில் ஆவின் நிர்வாகம் பால் விற்பனை செய்து வருகிறது. புதியதாக அறிமுகப்படுத்தப்பட்ட பால் பொதுமக்களின் விருப்பத்துக்கு ஏற்ப விற்பனை செய்யப்படும். தற்போது விற்பனை செய்யப்பட்டு வரும் அனைத்து வகையான பாலின் விற்பனை அளவை குறைக்கவில்லை என்றும் கூறினார்.
The post 3 ஆண்டுகளில் 7 லட்சம் லிட்டர் பால் விற்பனை அதிகரிப்பு appeared first on Dinakaran.