சென்னை: ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் சர்வாதிகாரத்துக்கு வழிவகுக்கும். நாட்டின் பன்முகத்தன்மை, ஜனநாயகத்தை ஒரே நாடு ஒரே தேர்தல் முறை அழித்துவிடும். அதிபர் ஆட்சி முறையை அமல்படுத்தும் நோக்கில் ஒன்றிய அரசு, ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை கொண்டு வர முயற்சி செய்து வருகின்றனர்.
The post ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எதிர்ப்பு appeared first on Dinakaran.