சென்னை: சென்னைக்கு வரும் 18ஆம் தேதியன்று மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம், மயிலாடுதுறை மாவட்டங்களில் நாளை(டிச.17) மிக பலத்த மழைக்கு வாய்ப்பு எனவும் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் டிச.19-ல் கனமழைக்கு வாய்ப்பு எனவும் வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
The post சென்னைக்கு வரும் 18ம் தேதி மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் விடுப்பு appeared first on Dinakaran.