ஒசூர்: ஒசூர் அருகே சானமாவு பகுதியில் காட்டு யானைகள் நடமாட்டம் இருப்பதால் மக்கள் பாதுகாப்பாக இருக்க வனத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. கொத்தப்பள்ளி, பென்னிக்கல், தம்மாண்டறப்பள்ளி, பீர்ஜேப்பள்ளி, கிராம மக்கள் பாதுகாப்பாக இருக்க வனத்துறை அறிவுறுத்தியுள்ளது.
The post யானைகள் நடமாட்டம்: மக்களுக்கு வனத்துறை எச்சரிக்கை appeared first on Dinakaran.