தமிழகம் சென்னை- பாங்காக் இடையே லயன் ஏர்வேஸ் விமானம் தனது சேவையை இன்று முதல் தொடங்கியது Dec 16, 2024 லயன் ஏர்வேஸ் சென்னை பாங்காக் சென்னை - தின மலர் சென்னை: சென்னை- பாங்காக் இடையே லயன் ஏர்வேஸ் விமானம் தனது சேவையை இன்று முதல் தொடங்கியது. பாங்காக்கில் இருந்து சென்னை வந்த லயன் ஏர்வேஸ் விமானத்திற்கு தண்ணீர் அடித்து வரவேற்றனர். The post சென்னை- பாங்காக் இடையே லயன் ஏர்வேஸ் விமானம் தனது சேவையை இன்று முதல் தொடங்கியது appeared first on Dinakaran.
சென்னையில் ‘உலக செஸ் சாம்பியனுக்கு உற்சாக வரவேற்பு’.. தமிழ்நாடு அரசு சார்பில் குகேஷுக்கு நாளை பாராட்டு விழா ஏற்பாடு..!!
தூத்துக்குடி- மதுரை தேசிய நெடுஞ்சாலையில் பராமரிப்பின்றி பாழாகும் பயணியர் நிழற்குடைகள்: விரைவில் சீரமைக்க கோரிக்கை
தாவரவியல் பூங்கா புதுப்பிக்கும் பணி தீவிரம்: ரூ1.16 கோடி செலவில் புதிய பெட்டிகளுடன் பேட்டரிக்கு மாறிய சிறுவர் ரயில்: ஜனவரி முதல் வாரத்தில் முடிக்க திட்டம்
மூணாறில் செயல்பட்டு வரும் தற்காலிக பஸ் ஸ்டாண்டிற்கு அடிப்படை வசதிகள் தேவை: சுற்றுலாப்பயணிகள் கோரிக்கை
கடந்த 3 நாட்களாக பெய்த மழையால் ஆத்தூர், மேலாத்தூரில் வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்தது: 300 பேர் நிவாரண முகாமில் தங்க வைப்பு
176 ஆண்டு பழமையான தாவரவியல் பூங்கா ரூ.3 கோடி மதிப்பில் விரைவில் புதுப்பொலிவு: புதிதாக கண்ணாடி மாளிகை அமைகிறது
முக்காணி தாமிரபரணி ஆற்றில் நீர்வரத்து குறைந்தது தூத்துக்குடி – திருச்செந்தூர் சாலையில் மீண்டும் போக்குவரத்து துவக்கம்: வெயில் அடிக்க துவங்கியதால் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பிய மக்கள்
மாவட்டத்தில் 25 ஆண்டுக்கு பின் கேரள பயணிகளால் மீண்டும் ஊடுருவும் பிளாஸ்டிக் பைகள்: மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?
கருப்பக்கோன்தெரு வழியாக கறம்பக்குடிக்கு அரசு பேருந்து இயக்க மாணவர்கள் கோரிக்கை: காட்டுவழி பாதையில் நடந்து செல்லும் அவலம்
ராணிப்பேட்டையில் ரூ.1,500 கோடியில் காலணி உற்பத்தி ஆலைக்கு அடிக்கல் நாட்டினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்..!!
இந்தியாவின் ஜனநாயகத்தை கொன்று, அதிபர் ஆட்சி முறைக்கு வழிவகுக்கும் : ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் எதிர்ப்பு