புழல் சிறையில் காவல் ஆய்வாளரை மிரட்டியதாக 2 பெண் கைதிகள் மீது வழக்கு பதிவு

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் புழல் சிறையில் காவல் ஆய்வாளரை மிரட்டியதாக 2 பெண் கைதிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கொடுங்கையூர் காவல் ஆய்வாளரை மிரட்டியதாக கைதிகள் பார்வதி அலமேலு ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

The post புழல் சிறையில் காவல் ஆய்வாளரை மிரட்டியதாக 2 பெண் கைதிகள் மீது வழக்கு பதிவு appeared first on Dinakaran.

Related Stories: