இந்நிலையில், 18 வயதில் உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்று வரலாற்று சாதனை படைத்த தமிழக வீரர் குகேஷை பாராட்டும் வகையில், செஸ் போர்டு தயாரித்து அதனை கிழக்கு கடற்கரை சாலை நீலாங்கரை கடலில் 18 மீட்டர் ஆழத்தில் கொண்டு சென்று, தாரகை, ஆராதனா, தீபிகா, நிஸ்விக், தீனா, லட்சுமணன், ராஜேஸ்வர பிரபு உள்ளிட்ட சிறுவர்களுடன் இணைந்து விளையாடினார்.
The post குகேஷ் வெற்றியை கொண்டாடும் வகையில் கடலுக்கு அடியில் செஸ் விளையாட்டு: சிறுவர்கள் அசத்தல் appeared first on Dinakaran.